Top posting users this month
No user |
Similar topics
தலைவர் பதவியை இராஜினாமா செய்ய சனத் ஜயசூரிய தீர்மானம்
Page 1 of 1

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை,இராஜினாமா செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாகவும் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, தனது பணிகளை செய்ய தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக தான் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தெரிவுக்குழுவின் உறுப்பினரான ஹசான் திலகரட்னவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சனத் ஜயசூரிய மனுச நாணயக்கார மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்
» எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்
» சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum