Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர்களாகும் திலங்க மற்றும் பந்துல?
Page 1 of 1
அமைச்சர்களாகும் திலங்க மற்றும் பந்துல?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபாலவிற்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
இந்த பதவி விரைவில் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
எனினும் அந்த பதவியை ஏற்று கொள்வதற்கு பந்துல குணவர்தன மறுப்பு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திலங்க சமரசிங்கவுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு
» எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு ஒரு சட்டம் சந்திரிக்காவுக்கு ஒரு சட்டமா? பந்துல கேள்வி
» நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சி: பந்துல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum