Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்

Go down

ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம் Empty ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்

Post by oviya Mon Mar 30, 2015 12:58 pm

ஜெயலலிதாவை அதிமுகவினர் 'மக்களின் முதல்வர்' என்று அடைமொழி வைத்து அழைத்துவரும் நிலையில், திமுகவினர் ஸ்டாலினுக்கு "மனிதர்களின் முதல்வர்" என பட்டம் சூட்டியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றதால் அவர் தனது முதல்வர் பதவியை இழந்தார்.

இதையடுத்து அதிமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதாவை 'மக்களின் முதல்வர்' என்ற பெயரில் அழைக்க தொடங்கினர்.

தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பின்னரும் கூட அதிமுகவினர் 'மக்களின் முதல்வர்' ஜெயலலிதாவுக்கே முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி திமுகவினர் "மனிதர்களின் முதல்வர்" என புதுப் பட்டம் சூட்டியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum