Top posting users this month
No user |
அஜித் நிவாட் கப்ராலும் சிக்கினார்
Page 1 of 1
அஜித் நிவாட் கப்ராலும் சிக்கினார்
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடமும் வாக்குமூலம் பெறப்படுகின்றது.
இவரிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அஜித் நிவாட் கப்ராலிடம் ஹெஜின் எண்ணெய் உடன்படிக்கை தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரிலேயே இலஞ்ச ஊழல் மோசடி தடுப்பு பிரிவில் வாக்குமூலம் பெறப்படுவதாக ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum