Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சுவீடன் தீர்மானம்

Go down

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சுவீடன் தீர்மானம் Empty இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சுவீடன் தீர்மானம்

Post by oviya Sun Mar 29, 2015 12:15 pm

இலங்கைக்கும், சுவீடனுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் பிரதமர் ஸ்டீவன் லொபென், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை ஜனாதிபதியின் வெற்றியை பாராட்டிய சுவீடன் பிரதமர், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்களையும் வரவேற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் தமது நாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் வளர்ச்சிக்கு சுவீடன் அரசாங்கம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்ததோடு இருநாட்டு பொருளாதார ஒத்துழைப்புக்களையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum