Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி ஆட்சி தொடர்ந்தால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: இரா.சம்பந்தன்
Page 1 of 1

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தொடர்ந்து 10 வருடம் செயற்பட்டால் வடக்கு- கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி குறித்து வடக்கு கிழக்கு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல காலமாக தான் அறிந்த ஒருவர் எனவும் அவர் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதோடு சட்டத்திற்கு விரோதமான காரியங்களை மேற்கொள்ளாத ஒருவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு மக்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பந்தன் புத்திசாலி: முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டு
» சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
» அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum