Top posting users this month
No user |
Similar topics
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை: பந்துல குணவர்தன
Page 1 of 1
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை: பந்துல குணவர்தன
தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அமைச்சு பதவிகளை பெற்று அதனை காப்பாற்ற முடியாது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு இதுவரை எனக்கு அழைப்பு கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அதனை நான் ஏற்கபோவதில்லை.
நாடு தற்பொழுது வேகமாக முன்னோக்கி சென்றாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை காப்பாற்ற முடியாது.
அமைச்சு பதவிகள் பலவற்றை வழங்குவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை சரிபடுத்த முடியும் என நான் நம்பவில்லை. அதுவொரு பகல் கனவாகவே இருக்கும் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எந்தவிதமான வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை: மஹிந்த அமரவீர
» அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன
» அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum