Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் அமைச்சர்களாலேயே மஹிந்த தோல்வி அடைந்தார்! டீ.பி.ஏக்கநாயக்க தகவல்
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தோல்வியடைந்தமைக்கு, அவரின் அமைச்சர்களே பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் அமைச்சர் டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தில் ஆரம்பித்த வேலை திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு, அவரின் அமைச்சரவை அமைச்சர்களே முழுப் பொறுப்பும் கூற வேண்டும். எதிவரும் பொதுத்தேர்ததில் மஹிந்த போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்ய பாடுபடுவோம் எனவும் டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகநாடுகளின் சதியே எனது தோல்வி: மஹிந்த
» வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
» போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
» வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
» போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum