Top posting users this month
No user |
சிகிச்சைக்காக சென்ற பார்வையற்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்
Page 1 of 1

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்த பார்வையில்லாத இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஹல்தி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கண் பார்வை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அப்பகுதியைச் சேர்ந்த சாமியார் தர்ம்தேவ் என்கிற பிர்ஜு பாபாவை சந்தித்து தனக்கு பார்வை வரவழைக்குமாறு வேண்டியுள்ளார்.
ஆனால், அந்த சாமியாரோ சிகிச்சைக்காக வந்த அந்த பார்வையற்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது சாமியார் ஆத்திரம் அடைந்து, அந்த பெண்ணை கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் பிர்ஜு பாபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பார்வையற்ற இளம்பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum