Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆவணங்கள் மாயம்?

Go down

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆவணங்கள் மாயம்? Empty உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆவணங்கள் மாயம்?

Post by oviya Wed Mar 18, 2015 2:31 pm

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய ஆவணங்ளை பலவற்றை மாயமாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு தேவையான மிக முக்கியமான ஆவணங்களை களவாடி அவற்றை அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இறைவரி திணைக்களத்தின் பழைய ஆவணங்களை மீள் சுழற்சி பயன்பாட்டுக்காக வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படவிருந்ததாகவும் அதில் வைத்து முக்கிய சில ஆவணங்களை இரகசியமான முறையில் எடுத்துச் செல்ல இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நடவடிக்கை மேற்கொள்ளவிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பழைய ஆவணங்களுடன் முக்கய ஆவணங்களை வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு எடுத்து செல்வதே அவரின் நோக்கமாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum