Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உதயஸ்ரீயின் எதிர்காலத்தை கருதி சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க

Go down

உதயஸ்ரீயின் எதிர்காலத்தை கருதி சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க Empty உதயஸ்ரீயின் எதிர்காலத்தை கருதி சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க

Post by oviya Sun Mar 15, 2015 11:50 am

சமீபத்தில் சீகிரிய பளிங்கு சுவரில் சேதத்தை ஏற்படுத்திய குற்றித்திற்காக இரண்டு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள பெண்ணிற்கு சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பொறுப்பான நிறுவனங்களுடன் சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளியினை நீக்க சகலரும் மன்னிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னதம்பி உதயஸ்ரீ என்ற யுவதி தன் காதலனின் பெயரை சீகிரிய பளிங்கு சுவரில் எழுதியிருந்தார்.

இதேவேளை குறித்த பெண் தவறு செய்திருப்பதாகவும் சட்டரீதியாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளாகவும், சட்டம் சரியான வகையில் தான் செயற்பட்டுள்ளதாகவும் வெளியுறவு விவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் மனிதாபிமானத்துடன் பார்த்தால் குறித்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum