Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பெற்றோல் குண்டு வீச்சு!

Go down

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பெற்றோல் குண்டு வீச்சு! Empty தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பெற்றோல் குண்டு வீச்சு!

Post by oviya Thu Mar 12, 2015 1:25 pm

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான படகு தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அந்த படகில் இருந்த மீனவர்கள், கடல்நீரை கொண்டு படகில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பயந்துபோன தமிழக மீனவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்பி இன்று காலை இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மேலும், இதுகுறித்து படகின் உரிமையாளர் தமிழக மீன் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி நாளை இலங்கை செல்ல உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தமிழக் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum