Top posting users this month
No user |
Similar topics
இலங்கை - பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
Page 1 of 1

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாமொன்டை, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்துள்ளார்
இதன் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மனித உரிமைக்காப்பு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையின் மனித உரிமைக்காப்பு விடயத்தில் பிரித்தானியா எவ்வாறு உதவ முடியும் என்று இதன்போது ஹாமொன்ட் விரிவாக எடுத்துரைத்ததாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு பிரித்தானியாவின் உதவி குறித்தும் ஹாமொன்ட் கருத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படவுள்ள இலங்கையின் விருப்பத்தையும் ஹாமொன்ட் பாராட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை
» பிரதமர் ரணில் - புதிய அமைச்சர்கள் இன்று சந்திப்பு
» இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும்!- பிரித்தானிய பிரபுக்கள் சபை நம்பிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum