Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட, கிழக்கை மாத்திரமின்றி முழு நாட்டையும், இந்தியா பார்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

Go down

வட, கிழக்கை மாத்திரமின்றி முழு நாட்டையும், இந்தியா பார்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க Empty வட, கிழக்கை மாத்திரமின்றி முழு நாட்டையும், இந்தியா பார்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

Post by oviya Tue Mar 10, 2015 1:20 pm

இந்தியாவை பொறுத்தவரை அந்த நாடு இலங்கையின் வடக்கு, கிழக்கை மாத்திரம் பார்க்காமல் முழு இலங்கையையும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களை பார்க்கும் போது அது இலங்கையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

எனினும் இந்த விடயங்களில் இந்தியா இலங்கையின் அனைத்து பகுதிகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்று ரணவக்க குறிப்பிட்டார்.

இந்தியா இலங்கையின் தமிழர்கள் மத்தியில் இந்திய - இலங்கை உடன்படிக்கையின்படி பாதுகாவலனாக செயற்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு அது ஒருகாலத்தில் ஆதரவையும் வழங்கியது. இது சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. எனவே இந்தியாவின் எண்ணங்களில் மாற்றம் வேண்டும்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி இல்லை. இலங்கைக்கும் கலாசார பண்புகள் என்ற பல்வேறு விடயங்கள் உள்ளன.

இந்நிலையில் இலங்கையில் இசை, சினிமா, கிரிக்கெட் என்று மட்டுமல்லாமல் இந்து மத மற்றும் பௌத்த மதங்களின் பொதுவான தோற்றப்பாடுகள் விடயத்தில் இந்தியா தமது முனைப்பை காட்ட வேண்டும் என்று ரணவக்க கோரியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum