Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வதேச தற்கொலை செய்து கொண்ட இந்தியா! ஆவணப்பட இயக்குனர் ஆவேசம்

Go down

சர்வதேச தற்கொலை செய்து கொண்ட இந்தியா! ஆவணப்பட இயக்குனர் ஆவேசம் Empty சர்வதேச தற்கொலை செய்து கொண்ட இந்தியா! ஆவணப்பட இயக்குனர் ஆவேசம்

Post by oviya Mon Mar 09, 2015 1:11 pm

இந்தியாவின் மகள்" ஆவணப்படத்தை தடை செய்தது மூலம் இந்தியா சர்வதேச தற்கொலை செய்துகொண்டது என்று அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட பின் பேசிய அவர், ”இந்தியாவின் மகள்” மூலமாக இந்தியாவிற்கு எனது நன்றியை தெரிவிக்கவே விரும்பினேன்.

ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது.

நிர்பயாவிற்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடைபோட தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன்.

தற்போது இந்த படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச தற்கொலை செய்துகொண்டுள்ளது.

பிரதமர் மோடி நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தை பார்த்தால் உண்மையை புரிந்து கொள்வார்.

மேலும் அவரின் ”பெண் குழந்தைகளை காப்போம்" என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தை தான், எனது ஆவணப்படத்தில் முன்வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum