Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனித்து போட்டியிட்டு பாராளுமன்றம் வாருங்கள்: விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு அசாத் சாலி சவால்

Go down

தனித்து போட்டியிட்டு பாராளுமன்றம் வாருங்கள்: விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு அசாத் சாலி சவால் Empty தனித்து போட்டியிட்டு பாராளுமன்றம் வாருங்கள்: விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு அசாத் சாலி சவால்

Post by oviya Thu Mar 05, 2015 1:32 pm

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தமது கட்சியல்லாது, ஏனைய அரசியல் கூட்டங்களுக்கு செல்ல கூடாது எனும் தீர்மானத்தை கொண்டு வந்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டி.யு.குணசேகர, தினேஸ் குணவர்தன, மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தமது பதவியை தக்கவைத்து கொள்ளும் நோக்கத்திலேயே மஹிந்த காங்கிரஸாக உருவெடுக்க முனைகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இவர்களினால் எப்போதும் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் தனித்து நின்று எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் என நான் சவால் விடுகின்றேன் எனவும்,

மஹிந்த ராஜபக்ஷவிடம் தற்போது எஞ்சியுள்ள பணத்தை கொண்டே நுகேகொட மற்றும் கண்டி போன்ற பேரணிகளை நடத்துவதற்கு ஆள் சேர்க்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum