Top posting users this month
No user |
Similar topics
வாகன விபத்தில் இருவர் காயம்: ஹற்றனில் சம்பவம்
Page 1 of 1

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹற்றனிலிருந்து வட்டளை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றும் கொழும்பு ஹோமாகம பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற மோட்டர் வண்டி ஒன்றும் செனன் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில், மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலும், கவனயீனத்தினாலுமே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காயம்!
» பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்!
» காலி கடலில் மூழ்கி யுவதி பலி- வாகன விபத்தில் இருவர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum