Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம்

Go down

வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம் Empty வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம்

Post by oviya Wed Mar 04, 2015 1:18 pm

எதிர்வரும் பொதுjத்தேர்தல் உறுதியளிக்கப்பட்டதின்படி குறித்த காலத்தில் இடம்பெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொழும்பில் இன்று இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியது.

இதன் போது எதிர்வரும் பொது தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

எதிர்வரும் பொது தேர்தல் குறித்த காலத்தில் இடம் பெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் இவ்வாறு பதலளித்துள்ளார்.

மேலும் கூட்டணியில் அமைச்சரவை பதவிகள் அவசியமாகவுள்ளவர்களே தேசிய அரசாங்கம் குறித்து குரல் எழுப்புவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum