Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பில்லை: ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்
Page 1 of 1

அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கும் ஜனாதிபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டாரா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்ட பின்னர், பெயரளவு ஜனாதிபதி பதவியினால் எந்த பயனுமில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவி்த்திருந்தார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய 62 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். மைத்திரிபால சிறிசேனவை அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக பார்க்க அந்த மக்கள் விரும்ப மாட்டார்கள்.
இதனால், அவரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என தர்ம ஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சர் ராஜிதவின் மகனுக்கு எதிரான வழக்கு நிறைவு
» மோசடிகளுடன் அர்ஜுன் மகேந்திரனுக்கு நேரடி தொடர்பில்லை: விசாரணைக்குழு அறிக்கை
» பெற்றோருடன் செல்ல மறுக்கும் ராஜிதவின் மகனுடன் இருக்கும் யுவதி!– வழக்கு கீழ் நீதிமன்றத்திற்கு மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum