Top posting users this month
No user |
Similar topics
ஜோதிடத்தை இனியும் நம்ப போவதில்லை: பாகிஸ்தானுக்கு கூறும் மகிந்த
Page 1 of 1

பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தான் தொடர்ந்தும் ஜோதிடத்தை நம்ப போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜந்து நிமிட குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற செவ்வியை குறித்த வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உரையாடலில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் என்னை கைவிட்டு சென்றதனால் தான் பலவிதமான சர்வதேச தாக்கங்களுக்குள்ளாகியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள கலகங்களை நிறுத்திக்கொண்டால் நாடு செழிப்படையும் என தெரிவித்துள்ளார்.
இறுதியாக குறித்த பத்திரிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நீங்கள் இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னாள் ஜனாதிபதி இல்லை நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை என கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம்பி வாக்களித்தது தமிழினம்! நம்ப நடக்கவேண்டியது அரசின் கடமை! வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!
» பாகிஸ்தானுக்கு வழித்தவறிச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியின் பெற்றோர் கண்டுபிடிப்பு
» நம்ப வைத்துக் கழுத்தறுத்த அமெரிக்கா! முயற்சியை முறியடிக்க இந்தியா முன்வருமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum