Top posting users this month
No user |
ஜே.வி.பி நாடகம் நடத்துகிறது!– தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1

ஜே.வி்.பி அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜே.வி.பி ஒரு புறம் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துகிறது எனவும், மறுபுறம் வாகன இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய நிறைவேற்றுச் சபை ஊடாக அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்தும் கலந்துரையாடுகிறது எனவும் முஸ்ஸாமில் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum