Top posting users this month
No user |
பதில் நிதியமைச்சராக சுஜீவ சேனசிங்க
Page 1 of 1
பதில் நிதியமைச்சராக சுஜீவ சேனசிங்க
பதில் நீதியமைச்சராக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதால், சுஜீவ சேனசிங்க பதில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதால், சுஜீவ சேனசிங்க பதில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum