Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!– அனுரகுமார திஸாநாயக்க

Go down

மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!– அனுரகுமார திஸாநாயக்க Empty மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!– அனுரகுமார திஸாநாயக்க

Post by oviya Wed Feb 25, 2015 1:03 pm

தினேஷ், விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் மீண்டும் மகிந்தவின் அவதாரத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று அக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அநாதைகளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் ராஜபக்சவின் நிழலையாவது கொண்டு வந்து கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.

உதயகம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் புதிய கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ராஜபக்சவின் அவதாரத்தை கொண்டுவருவதற்கு பாரிய முயற்சி ஒன்றினை மேற்கொள்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum