Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

Go down

வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது Empty வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

Post by oviya Mon Feb 23, 2015 12:12 pm

வாகரையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக குறித்த மீனவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வாகரை கடற்பரப்பில் டைனமயிட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.00 மணியளவில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் உதவியுடன் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மீன்களைப் பிடித்து வந்த வாகனம், ஒரு தொகுதி டைனமயிட் வெடிபொருள், வலைகள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். மீனவர்கள் வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum