Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசில் ராஜபக்ச ஏன் நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கவில்லை?– ஜே.வி.பி கேள்வி

Go down

பசில் ராஜபக்ச ஏன் நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கவில்லை?– ஜே.வி.பி கேள்வி Empty பசில் ராஜபக்ச ஏன் நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கவில்லை?– ஜே.வி.பி கேள்வி

Post by oviya Fri Feb 20, 2015 1:11 pm

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஏன் நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கவில்லை என ஜே.வி.பி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சுகயீனம் காரணமாகவா அல்லது வேறு உயர்கல்வி தொடர்வதன் காரணமாகவே பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றிற்கு சமூகமளிக்க முடியாது என கடிதங்களை அனுப்பி வைக்க முடியாது.

பசில் ராஜபக்ச சுகயீனம் காரணமாகவே நாடாளுமன்றிற்கு வர முடியாமல் இருக்கின்றார் என்பதனை நாம் அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.

என்ன காரணத்திற்காக விடுமுறை பெற்றுக்கொள்கின்றார் என்பதனை சபாநாயகர் அறிந்திருக்க வேண்டும்.

அது பற்றி நாங்களும் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவிற்கு மூன்று மாதகால விடுமுறை ஏற்கனவே நாடாளுமன்றினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum