Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஸல் பதவி?

Go down

சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஸல் பதவி? Empty சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஸல் பதவி?

Post by oviya Thu Feb 19, 2015 1:49 pm

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஸல் பதவி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரமளவில் தற்போதைய அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஸலாக பதவி உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இராணுவத்துறையில் வழங்கப்படும் அதி உயர் பதவியாக பீல்ட் மார்ஸல் கருதப்படுகின்றது. இலங்கையில் இராணுவத் தளபதி ஒருவர் பெற்றுக்கொள்ளும் அதி உயர் பதவியாகவும் பீல்ட் மார்ஸல் பதவி கருதப்படுகின்றது.

இதற்கு முன்னதாக இலங்கையில் எந்தவொரு இராணுவ அதிகாரியும் பீல்ட் மார்ஸல் தரத்திற்கு உயர்த்தப்படவில்லை. 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா அரசத் துரோக செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டார்.

சில காலம் சிறைத்தண்டனை அனுபவித்த சரத் பொன்சேகாவின் குடியுரிமையும் மற்றும் இராணுவப் பட்டங்களையும் மகிந்த அரசு ரத்து செய்திருந்தது. எனினும் புதிய அரசாங்கம் குடியுரிமையை வழங்கியதுடன் இராணுவப் பட்டங்களையும் மீள வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum