Top posting users this month
No user |
மின்வலு எரிசக்தி பதில் அமைச்சராக ரங்கே பண்டார நியமனம்
Page 1 of 1

மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால், பதில் அமைச்சராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வலு எரிசக்தி ராஜாங்க அமைச்சராக பாலித ரங்கே பண்டார கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தில் சம்பிக்க ரணவக்கவும் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்திய விஜயத்தை ஆரம்பித்த சம்பிக்க எதிர்வரும் 18ம் திகதி நாடு திரும்ப உள்ளார். அந்தக் காலப்பகுதியில் பதில் மின்வலு எரிசக்தி அமைச்சராக ரங்கே பண்டார கடமையாற்ற உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum