Top posting users this month
No user |
Similar topics
மத்திய மாகாண கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பொறுப்புக்கள் ராமிடம் ஒப்படைப்பு
Page 1 of 1

மத்திய மாகாண கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பொறுப்புக்கள் மாகாண விவசாய அமைச்சர் ராமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு தமிழ் பிரதிநிதி ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இராமநாதன் தொண்டமான், வீ.புத்திரசிஹாமனி, எஸ்.அருள்சாமி, பெ. ராதகிருஸ்ணன் மற்றும் அனுசா சிவராஜ் உள்ளிட்ட பலர் மத்திய மாகாண தமிழ் அமைச்சர்களாக கடமையாற்றியுள்ளனர்.
எனினும் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கல்வி அமைச்சின் ஒட்டு மொத்த பொறுப்புக்களும் கல்வி அமைச்சரும் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் கல்விப் பிரிவின் பொறுப்புக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் மத்திய மாகாண விவசாய அமைச்சருமான எம். ராமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் வரலாற்று பாட வினாத்தாளில் குளறுபடிகள்: மாணவர்கள் விசனம்
» கல்வி அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கினால் பதவியை துறக்கும் இராதாகிருஸ்ணன்?
» ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum