Top posting users this month
No user |
Similar topics
மிதக்கும் ஆயுத கப்பல் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்: ருவான் விஜேவர்தன
Page 1 of 1

மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரத்ன லங்கா மற்றும் அவன்ட் க்ரேட் ஆகிய தனியார் நிறுவனங்களின் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விரு நிறுவனங்களுடனும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்பட்டமை தெரியவந்துள்ளது.
மேலும் மிதக்கும் ஆயுத கப்பலின் ஊடாக திரட்டப்பட்ட வருமானத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறித்த விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் எனவும், தனியார் நிறுவனமொன்று பாரியளவில் ஆயுதங்களை பேணுதல் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 21ம் திகதிக்கு முன்னர் மிதக்கும் ஆயுத களஞ்சியம் பற்றிய விசாரணை அறிக்கை
» சீன இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரியை சந்தித்தார் ருவான் விஜேவர்தன
» புதிய அமைச்சர்களுக்கான திணைக்களங்கள் குறித்த விபரம் நாளை வெளியிடப்படும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum