Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்

Go down

ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் Empty ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்

Post by oviya Sat Feb 07, 2015 11:59 am

இலங்கையின் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தப்படும் என மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா பொதுச் செயலாளர்,  சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நாவின் நிலைப்பாடு எனவும் கூறியுள்ளார்.
நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக வரவேற்கின்றோம். இலங்கையில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர எடுக்கும் எந்த நடவடிக்கையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum