Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன்

Go down

தொழில் - வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன் Empty வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன்

Post by oviya Fri Feb 06, 2015 1:12 pm

வடக்கு கிழக்கு மக்களின் வேலையில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தில் இன்னமும் 73 நாட்களே எஞ்சியுள்ளன. இந்த 73 நாட்களில் வரவு செலவுத் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமே.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நூறு நாள் திட்டத்தின் கீழ் நிதியை வழங்க முடியுமா என்பது சந்தேகமாகவே காணப்படுகின்றது என அரியநேத்திரன் நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum