Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி முதல் தடவையாகவே தேசிய சுதந்திர தினத்தில் பங்கேற்பு
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல் தடவையாகவே கலந்து கொண்டதாக சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலகட்டத்தில் எந்தவொரு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலங்களில் பொலன்நறுவையில் அபிமானமிக்க சுதந்திர தின நிகழ்வை ஒழுங்கு செய்து, அந்நிகழ்வுகளிலேயே ஜனாதிபதி பங்கேற்று வந்தார் என சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர தினத்தில் மகிந்த கலந்து கொள்ளாமை உற்சாகமான சம்பவம்?
» சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பு! விமர்சனம் வேண்டாம்: நடேசபிள்ளை கோரல்
» எரிபொருள் சிக்கன மரதன் ஓட்ட போட்டியில் ஜனாதிபதி பங்கேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum