Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச

Go down

இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச Empty இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச

Post by oviya Mon Dec 21, 2015 1:14 pm

அமெரிக்காவின் உதவியுடன் நாட்டின் அபிவிருத்தி மேலும் வேகமடையும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம போகஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்கா நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியை மேலும் துரிதப்படுத்தும்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவிகளை வழங்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகில் பலமிக்க நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

முன்னைய அரசாங்கம் ருவாண்டா, புருண்டி, சோமாலியா, உகண்டா, சிம்பாப்வே போன்ற நாடுகளுடனேயே தொடர்புகளை கொண்டிருந்தது. இந்த நாடுகளிடம் இருந்து எமக்கு முக்கியமான பிரயோசனங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

சுமார் 60 மனைவிகளை கொண்டுள்ள சுவாசிலாந்து மன்னர் எமது நாட்டுக்கு வந்தார். இப்படியான நாடுகளையே ராஜபக்ச அரசாங்கம் தம்முடன் நெருக்கமாக வைத்திருந்தது.

நாட்டின் வீடமைப்பு துறையில் பாரிய அபிவிருத்தியை எனது அமைச்சின் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum