Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரவு செலவுத்திட்டம் கல்வெட்டல்ல! மாற்றம் செய்யலாம்: நிதியமைச்சர்

Go down

வரவு செலவுத்திட்டம் கல்வெட்டல்ல! மாற்றம் செய்யலாம்: நிதியமைச்சர் Empty வரவு செலவுத்திட்டம் கல்வெட்டல்ல! மாற்றம் செய்யலாம்: நிதியமைச்சர்

Post by oviya Wed Dec 16, 2015 1:31 pm

வரவு செலவுத்திட்ட வரைவு கல்லில் பொறிக்கப்பட்ட மாற்றம் செய்ய முடியாத ஒன்றல்ல என நிதியமைச்சர் ரவி கருணாநாணயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடிப்படைவாதமற்ற,நம்பிக்கையான நடவடிக்கைகளை கையாண்டு வரவு செலவுத்திட்டம் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட மாட்டாது என்பதுடன் நிவாரணங்களும் குறைக்கப்பட மாட்டாது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை கோருமானால், வைத்தியசாலை கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அவற்றை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum