Top posting users this month
No user |
Similar topics
கண்டி மாநகர புதிய மேயர் பதவிப்பிரமாணம்
Page 1 of 1
கண்டி மாநகர புதிய மேயர் பதவிப்பிரமாணம்
கண்டி மாநகர சபையின் புதிய மேயராக சேன திஸாநாயக்க இன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
கண்டி மாநகர மேயராக கடமையாற்றி வந்த மகேந்திர ரத்வத்து கண்டி விஷ்ணு ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு போட்டியிட உள்ளதால், மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்தே கண்டி மாநகரின் 25வது மேயராக சேன திஸாநாயக்க பதவியேற்றுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமல் வீரவன்ஸவை கைது செய்யுமாறு கடுவலை மாநகர மேயர் கோரிக்கை
» கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதார அமைச்சராக நசீர் பதவிப்பிரமாணம்!
» இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்!
» கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதார அமைச்சராக நசீர் பதவிப்பிரமாணம்!
» இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum