Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டசபையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: அதிரடி சஸ்பெண்ட்

Go down

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: அதிரடி சஸ்பெண்ட் Empty சட்டசபையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: அதிரடி சஸ்பெண்ட்

Post by oviya Tue Dec 15, 2015 1:50 pm

ஒடிசா மாநில சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபா கிஷோர் தாஸ் என்பவர் சட்டசபையில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது அவர் ஆபாச படம் பார்ப்பது போன்ற காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.

இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த உறுப்பினர் பிரமிலா மாலிக் சட்டசபையில் இன்று வலியுறுத்தினர்.

மேலும் பலரும் நடவடிக்கை வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, சபாநாயகர் நிரஞ்சன் புஜாரி, எம்.எல்.ஏ தாஸை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை ஒழுங்கு கமிட்டியின் விசாரணைக்கும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நபா கிஷோர் தாஸ் கூறியதாவது, என்னுடைய சமூக வலைத்தள முகப்பை பார்க்க முயன்றபோது எதிர்பாராத விதமாக யூ-டியூப் பக்கத்தை தொட்டுவிட்டேன், மற்றபடி ஆபாச படங்கள் எதையும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum