Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.

View previous topic View next topic Go down

சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.

Post by oviya on Mon Dec 14, 2015 1:53 pm

கொழும்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியினை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார அமைச்சு வரை சென்றதாக எமது அலுவலக செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியினை சட்டரீதியானதாக மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மருத்துவ பீட மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு நகர மண்டபம் மற்றும் வோட் பிளேஸ் ஆகிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum