Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


கோத்தா நினைத்தால் எதுவும் நடக்கும்..! குழப்பத்தில் "இந்திய ரோ"

View previous topic View next topic Go down

கோத்தா நினைத்தால் எதுவும் நடக்கும்..! குழப்பத்தில் "இந்திய ரோ"

Post by oviya on Mon Dec 14, 2015 1:50 pm

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரியை முன்னால் இராணுவ அதிகாரிகள் பலர் சந்தித்தனர். இதன் பின்னனி யார்..? கோத்தபாயவின் அடுத்த இலக்கு..?
இலங்கையின் புதிய அரசின் செயற்பாட்டில் இந்தியாவிற்கு சிக்கலா..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலையால் தடுமாறுகிறதா இந்தியா..?

வடக்கு முதல்வரிடம் இந்திய துாதுவரின் கருத்தில் மறைந்துள்ள செய்தி..! இலங்கை நிலைப்பாடுகளால் "இந்திய ரோ" குழப்பத்திலா..? எனும் பல வினாக்களுக்கு லங்காசிறி வானொலியில் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum