Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

View previous topic View next topic Go down

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Post by oviya on Tue Dec 08, 2015 1:51 pm

இடம்மாற்றம் பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வையாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு அனைவரும் கோசங்கள் எழுப்பி வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஜே.நௌபல் அகியோரிடம் மகஜர் ஒன்றினை
கையளித்தார்கள்.


avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum