Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்

View previous topic View next topic Go down

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்

Post by oviya on Thu Dec 03, 2015 1:51 pm

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை உள்ளடக்கவில்லை என தெரிவித்து, அகில இலங்கை அரச உதவியாளர் உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தமக்கு வழங்க வேண்டிய சலுகைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச சேவையில் உள்ளவர்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்திலே சுகாதார ஊழியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவித்து சுகாதார அமைச்சருக்க ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் சுகாதார ஊழியர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக கிடைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலியான கோரிக்கைகளை முன்வைத்தே அகில இலங்கை அரச உதவியாளர் உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் கடந்த காலங்களை விட தற்போது அதிக வாய்ப்புக்கள் வழகப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum