Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறைகொள்ளவில்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Go down

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறைகொள்ளவில்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Post by oviya on Thu Dec 03, 2015 1:20 pm

எதிர் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதேசத்தை மாத்திரம் அடிப்படையாக் கொண்டு செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வட பகுதிக்கு ஏதேனும் நன்மை கிடைக்கின்றதா என்பதை மட்டுமே பார்த்தது தமிழத் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பானதாக காணப்படுகின்ற போதிலும் நாட்டின் மீது அக்கரையின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum