Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்

Go down

தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்

Post by oviya on Wed Dec 02, 2015 12:37 pm

மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் பொழுது விசேட உரையாற்றினார்.
அமைச்சர் தன்னுடைய உரையை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் கெனடியின் வாசகமான “ நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காகதே, மாறாக நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று கேள்” தொடங்கினார்.

அமைச்சர் இவ்வரவுசெலவுத் திட்டத்தை பிரதானமாக இரண்டு தலைப்பின் கீழ் வகைப்படுத்தினார்.

1. மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை குறைத்தல்

2. நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லல் என்பனவையே அவையாகும்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum