Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


டிசம்பர் 17,18 ஆம் திகதிகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு மகிந்தவுக்கு அழைப்பு

Go down

டிசம்பர் 17,18 ஆம் திகதிகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு மகிந்தவுக்கு அழைப்பு Empty டிசம்பர் 17,18 ஆம் திகதிகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு மகிந்தவுக்கு அழைப்பு

Post by oviya Fri Nov 20, 2015 12:41 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் 18ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமூகமளித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் விளம்பரங்களுக்காக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் தொடர்பான விசாரணைகளுக்காக மகிந்த அழைக்கப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச சுமார் மூன்று மணிநேரம் ஆணைக்குழுவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum