Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கடத்திச் செல்லப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்! நிர்ப்பந்தப்படுத்தி இராஜினாமா கடிதம்

Go down

கடத்திச் செல்லப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்! நிர்ப்பந்தப்படுத்தி இராஜினாமா கடிதம்

Post by oviya on Fri Nov 20, 2015 12:27 pm

வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் தான் கடத்தப்பட்டு, இராஜினாமா கடிதமொன்றில் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மாகாண சபையில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் லங்காதீப இணையச் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் கடந்த 16ம் திகதி இரவு அவரது வீட்டிலிருந்து மர்ம நபர்களால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அவரைக் கடத்திச் சென்றவர்கள் ராஜினாமாக் கடிதமொன்றில் அவரை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்துள்ளார்கள். அதன் பின்னர் வேறு தரப்பின் ஊடாக இராஜினாமாக் கடிதம் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து மரியதாஸ் மாகாண சபையில் விசேட உரையொன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum