Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்: வசந்த அலுவிகார

View previous topic View next topic Go down

போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்: வசந்த அலுவிகார

Post by oviya on Thu Nov 19, 2015 12:33 pm

நல்லாட்சி ஒழுங்கான முறையில் செயற்படவில்லை என்றால் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தெரவித்துள்ளார்.
அண்மையில் போக்குவரத்து அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடரந்து கருத்து வெளியிட்டவர்,

வரலாற்றில் முதல் தடவையாக தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய அரசியல் திருத்தம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் என்பதனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசியல் திருத்தமே தேசிய அரசாங்கமாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் அனைவரும் இணைந்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதற்கமைய நிமல் சிறிபால சில்வா அவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து நான் வருத்தமடைகின்றேன்.

அப்படி என்றால் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சில் இருந்து பதவி விலகி விட்டு குறித்த பதவியை மற்றும் ஒருவருக்கு வழங்கிய பின்னர் இவ்வாறு விமர்சிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum