Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


தங்களிற்குத் தாங்களே சாவு மணி அடித்த ஐ.எஸ்.ஐ.எஸ்: ரஸ்யா, அமெரிக்காவுடன் ஐரோப்பா!

View previous topic View next topic Go down

தங்களிற்குத் தாங்களே சாவு மணி அடித்த ஐ.எஸ்.ஐ.எஸ்: ரஸ்யா, அமெரிக்காவுடன் ஐரோப்பா!

Post by oviya on Wed Nov 18, 2015 12:42 pm

பிடிக்காதவர்களையெல்லாம் தலையைத் துண்டித்துக் கொல்லும் மற்றும் யசிடி, குர்திஸ் இன குழந்தைகளையும் ஆண்களையும் கொன்றுவிட்டு பெண்களை காம அடிமைகளாகப் பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை தீவிர அமைப்பு என்று கூற முடியாது.
பயங்கரவாதத்தின் மீதான வெறுப்பு ஐரோப்பா, அமெரிக்காவைக் கடந்து கனடாவிலும் நிறவெறியாக மாறியிருக்கின்றது.

ஒரு பள்ளிவாசல் எரியூட்டப்பட்டது. அரபுக்கள் தாக்கப்பட்டார்கள் என்பது உள்ளிட்ட பல விடயங்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பல புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum