Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மட்டு.காஞ்சிரங்குடா ஆற்றினூடான போக்குவரத்து! ஆபத்தினை எதிர்நோக்கும் படுவான்கரை மக்கள்

View previous topic View next topic Go down

மட்டு.காஞ்சிரங்குடா ஆற்றினூடான போக்குவரத்து! ஆபத்தினை எதிர்நோக்கும் படுவான்கரை மக்கள்

Post by oviya on Tue Nov 17, 2015 1:38 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள காஞ்சிரங்குடா ஆற்றின் ஊடான போக்குவரத்து தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் இன்று சென்று பார்வையிட்டனர்.
குறித்த ஆற்றின் ஊடாக தோணியின் மூலம் மக்கள் பயணத்தை மேற்கொண்டதாகவும், இதனால் 17க்கு மேற்பட்ட உயிரிழப்புக்களை சந்தித்த நிலையில் தோணியின் ஊடான போக்குவரத்தை தற்போது நிறுத்தி உள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

அதற்கமைய தற்காலிகமாக பத்து நாட்களுக்குள் படகு ஒன்றினை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக மாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் இத்துறைக்கு பாலம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் குறிப்பிட்டார்.


avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum