Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள்! சிங்கள ஊடகம் தகவல்

View previous topic View next topic Go down

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள்! சிங்கள ஊடகம் தகவல்

Post by oviya on Tue Nov 17, 2015 1:35 pm

எதிர்வரும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மாவீரர் வாரத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்குமாறு குறித்த சுவரொட்டிகளில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவு கூருவதாகவும் குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின வைபவங்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காத போதிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum