Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


சென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்!

View previous topic View next topic Go down

சென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்!

Post by oviya on Mon Nov 16, 2015 12:19 pm

புலிகளின் தலைவர் ஒரு நல்லது செய்திருந்தாலும் ஒரு தவறு செய்திருந்தாலும் அது தமிழருக்கானது என அவரை சந்தித்த வேளை உணர்ந்தேன் என இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் மீது பாரிய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் அப்படியல்ல. அவரின் பண்பையும் ஆளுமையும் 20 நிமிடங்களில் அவதானித்தவற்றை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார்.

தலைவர் பிரபாகரனை வீழ்த்த நினைப்பது தமிழ் மக்களை வேருடன் சாய்ப்பதற்கு சமனானது, வடக்கின் முதல்வருக்கு பக்கபலமில்லை, அவரை நீக்க முயற்சிக்கின்றார்கள். தமிழர் அரசியல் எதிர்கால நிலமை, நல்லாட்சி அரசாங்கம் என்பது உண்மை தானா? என பல விடையங்களை அவர் நமது வானொலியோடு பகிர்ந்திருக்கின்றார்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum