Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கும் மேர்வின் சில்வா

View previous topic View next topic Go down

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கும் மேர்வின் சில்வா

Post by oviya on Wed Nov 11, 2015 1:53 pm

கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக சாட்சியமளிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆஜராகவுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிளபிட்டியவை சந்தித்து இது தொடர்பான சாட்சியங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தின் தோல்வியினை அடுத்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களில் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்புபட்டிருப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum